கடந்த ஜூலை 14, 2024 அன்று, கிளிநொச்சியின் ஆடைத் தொழிலாளர்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் (SRHR) விழிப்புணர்வு அமர்வை கிளிநொச்சி MOH உடன் இணைந்து டாபிந்து கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது.
தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, SRHR மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான பெண் தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை அடையாளம் காண ஒரு இடம் இங்கு உருவாக்கபட்டதுடன், இதைத் தொடர்ந்து, நாம் எங்கு வலியை உணர்கிறோம், ஏன் அந்த வலியை உணர்கிறோம் என்பதை அறிய “பாடி மேப்பிங்” செய்யப்பட்டது.
கிளிநொச்சி MOH இன் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட மருத்துவர், தொழிலாளர்கள் ஏன் கிளினிக்குகளுக்கு வருவதில்லை மற்றும் ஆரம்ப சுகாதாரம், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்புக்கான அவர்களின் உரிமைகள் பற்றி பேசினார்.
2024 ජුලි 14 වන දින, කිලිනොච්චියේ ඇඟලුම් සේවිකාවන් සඳහා ලිංගික හා ප්රජනක සෞඛ්ය අයිතිවාසිකම් (SRHR) දැනුවත් කිරීමේ සැසියක් ඩාබිඳු විසින් කිලිනොච්චි MOH සමඟ සහයෝගීතාවයෙන් පවත්වන ලදී.
අපේ ශරීර, වෘත්තීය සෞඛ්යය සහ ආරක්ෂාව, SRHR සහ ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්රචණ්ඩත්වය සම්බන්ධයෙන් කාන්තා සේවිකාවන්ගේ අත්දැකීම් ගැන කතා කිරීමට අපි අවකාශයක් නිර්මාණය කළෙමු. මෙයින් පසුව අපේ ශරීරයේ වේදනාව දැනෙන්නේ කොතැනද සහ අපට එම වේදනාව දැනෙන්නේ ඇයිද යන්න හඳුනා ගැනීමට “ශරීර සිතියම්ගත කිරීමක්” සිදු කරන ලදී.
කිලිනොච්චියහි ළමා හා කාන්තා සඳහා වන දිස්ත්රික් වෛද්යවරයා, ප්රාථමික සෞඛ්ය සේවා සඳහා කම්කරුවන්ගේ අයිතිය, ලිංගික හා ප්රජනක සනීපාරක්ෂාව, පවුල් සැලසුම්කරණය සහ පියයුරු සහ ගැබ්ගෙල පිළිකා වැළැක්වීම සඳහා පියවර පිළිබඳව කතා කළේය.