Skip links

Sisterhood Discussions in Biyagama – 2nd of March 2025

On the 2nd of March Dabindu hosted our fourth and fifth sisterhood discussions in Biyagama. Worker leaders trained through the in-depth training on SRHR conducted this session as the Fourth and fifth follow up discussion with workers in boarding homes in the Western Province.
In this space we discussed Cultural practices regarding menstruation, female virginity and how it is compatible with marriage, and sharing of experiences related to it were discussed. The cost of menstruation (annual cost) and the tax rate for it were also shared during the discussion
These Sisterhood Discussions in Biyagama are part of our project on Advocating for the sexual and reproductive health rights & dignity of women workers in the Sri Lankan garment industry.

ඩාබ්ඳු අපගේ සිව්වන සහ පස්වන සහෝදරතත්වයේ කවයන් පසුගිය මාර්තු 2 වැනිදා බියගම දී පවත්වන ලදී. මෙම සැසිය, ලිංගික හා ප්‍රජනක සෞඛ්‍ය අධ්‍යාපනය (SRHR) පිළිබඳ ගැඹුරු පුහුණුවක් හරහා පුහුණුව ලත් සේවක නායකයින් විසින් සංවිධානය කරන ලද අතර, මෙහිදී, ඔසප් වීම පිළිබඳ සංස්කෘතික පිළිවෙත්, කාන්තාවකගේ කන්‍යාභාවය සහ එය විවාහයට අනුකූල වන ආකාරය සහ ඒ හා සම්බන්ධ අත්දැකීම් බෙදාහදාගත් අතර, සනීපාරක්ෂක තුවා සඳහා වාර්ෂික පිරිවැය සහ ඒ සඳහා වන බදු අනුපාතය ද ඔවුන්ට පැහැදිලි කරන ලදී.

බියගම පැවැත් වූ මෙම සහෝදරත්ව සාකච්ඡා ශ්රී ලංකාවේ ඇඟළුම් ක්ෂේත්රයේ කාන්තා සේවිකාවන්ගේ ලිංගික සහ ප්රජනක සෞඛ්ය අයිතිවාසිකම් සහ අභිමානය වෙනුවෙන් උද්දේශනය කිරීම පිළිබඳ අපගේ ව්යාපෘතියේ කොටසකි.

டாபிந்து கூட்டமைப்பினால் கடந்த பங்குனி மாதம் 2 ஆம் திகதி பியகமவில் எமது நான்காவது மற்றும் ஐந்தாவது சகோதரத்துவ கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பாலியல் சுகாதார இனப்பெருக்க ஆரோக்கிய கல்வி( SRHR) பற்றிய ஆழமான பயிற்சியின் மூலம் பயிற்சி பெற்ற தொழிலாளர் தலைவர்கள் மேல் மாகாணத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள தொழிலாளர்களுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது பின்தொடர்தல் கலந்துரையாடலாக இந்த அமர்வை நடத்தினர்.
இங்கு மாதவிடாய் குறித்த கலாச்சார நடைமுறைகள், பெண்ணின் கன்னித்தன்மை மற்றும் அது திருமணத்துடன் ஒத்துப்போகும் விதம், அது தொடர்பான அனுபவப்பகிர்வு என்பன கலந்துரையாடப்பட்டதுடன் மாதவிடாய்க்கான செலவு ( ஆண்டு செலவு), அதற்கான வரிசெலவு வீதம் என்பன பற்றியும் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இலங்கை ஆடைத் துறையில் பெண் தொழிலாளர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக வாதிடுவது என்ற திட்டத்தின் கீழ் பியகமவில் நடைபெறும் தொடர்ச்சியான சகோதரத்துவ கலந்துரையாடல்களின் ஆரம்பம் இதுவாகும்.
 

Leave a comment

This website uses cookies to improve your web experience.