On the 23rd of March January 2025, Dabindu Collective together with worker leaders of Vavuniya held our first Sisterhood discussion on sexual and reproductive health rights for workers in Manipuram, Vavuniya.
We discussed our first period experience, customs and rituals around the first period, period myths and workplace health and sanitation in terms of period poverty.
This is the first of a series of Sisterhood Discussions under the project on Advocating for the sexual and reproductive health rights & dignity of women workers in the Sri Lankan garment industry.
கடந்த மார்ச் மாதம் 23ம் திகதியன்று, வவுனியாவின் தொழிலாளர் தலைவர்களுடன் இணைந்து, டாபிந்து கூட்டமைப்பு வவுனியா மணிபுரம் ஆகிய கிராமங்களில் தொழிலாளர்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த தமது முதல் சகோதரத்துவ வட்ட கலந்துரையாடலை நடத்தியது.
முதல் மாதவிடாய் அனுபவம், முதல் மாதவிடாய் தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள், மாதவிடாய் கட்டுக்கதைகள் மற்றும் மாதவிடாய் வறுமையின் அடிப்படையில் பணியிட சுகாதாரம் மற்றும் சுகாதாரம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை ஆடைத் துறையில் பெண் தொழிலாளர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக வாதிடுவது என்ற திட்டத்தின் கீழ் சகோதரத்துவ கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இதுவாகும்.
2025 මාර්තු 23 වන දින, ඩාබිඳු සාමූහිකය වවුනියාවේ පුහුණුලත් කම්කරු නායකයින් සමඟ මනිපුරම් වෙසෙන සේවකයින් සඳහා ලිංගික හා ප්රජනක සෞඛ්ය අයිතිවාසිකම් පිළිබඳ පළමු සහෝදරත්ව සාකච්ඡාව පැවැත්වීය.
අපි පළමු ඔසප් අත්දැකීම, ඒ වටා ඇති චාරිත්ර, ඔසප් මිථ්යාවන්, සේවා ස්ථාන සෞඛ්යය, සහ සනීපාරක්ෂාව සහ ඔසප් දරිද්රතාවය සාකච්ඡා කළෙමු.