Skip links

Mobile Clinic – Vavuniya – 8th of September 2024

டாபிந்து கூட்டமைப்பானது கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வவுனியாவின் MOH உடன் இணைந்து வவுனியாவில் ஆடைத் தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்தது
MOH ஆனது நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த சோதனைகள் மற்றும் பாப் சோதனைகள் ஆகியவற்றிற்கான பரிசோதனையை வழங்கியது. பல தொழிலாளர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக PHM (பிஎச்எம்)கள் தெரிவித்தனர்.
உடல் வரைபடம், இனப்பெருக்க ஆரோக்கியம், கருத்தடை, பாலியல் மற்றும் பாலின வன்முறை ஆகியவற்றைப் பற்றி பேசுவதற்கு பாதுகாப்பான இடத்தையும் உருவாக்கினோம். வவுனியாவில் மந்தபோசணை என்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது மற்றும் தொழிற்சாலைகளில் வழங்கப்படும் போசணை குறைவான உணவு மற்றும் போஷாக்கு நிலை குறித்து தொழிலாளர்கள் அனுபவப்பகிர்வை மேற்கொண்டனர்.
நாங்கள் தொழிலாளர்களுடன் உடல் வரைபடம் (பாடி மேப்பிங்) செய்தோம், அவர்கள் எங்கு வலியை உணர்கிறார்கள், மற்றும் அதன் காரணம் என்ன என்று அடையாளம் கண்டு கொண்டோம். இச்செயற்பாடானது, தொழிலாளர்கள் எந்தெந்த பகுதிகளில் தமது வலியை உணர்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள மருத்துவர்களுக்கு உதவியாக அமைந்தது.
On the 8th of September, Dabindu together with the MOH of Vavuniya organised a mobile clinic for women garment workers in Vavuniya.
The MOH provided testing for blood sugar and pressure level tests, and pap tests. The PHMs stated that many workers had high blood pressure.
We also made a safe space to talk about our bodies, reproductive health, contraception, sexual and gendered violence. Malnutrition is a burning issue in Vavuniya and workers opened up about weak food and nutrition status in factories.
We also did a body mapping with workers and they identified where they feel pain and why.
These spaces prove useful in connecting the public healthcare system with garment workers who are often overlooked.
සැප්තැම්බර් 8 වැනිදා ඩාබිඳු සාමූහිකය වවුනියාවේ සෞඛ්ය වෛද්ය නිලධාරී කාර්යාලය සමඟ එක්ව ඇඟලුම් සේවිකාවන් සඳහා ජංගම සායනයක් සංවිධානය කළේය.
සීනි සහ රුධිර පීඩන මට්ටම් පරීක්ෂණ සහ පැප් පරීක්ෂණ පවුල් සෞඛ්ය හෙදියෝ ලබා දුන්නේය. සෞඛ්ය හෙදයින් පැවසුවේ බොහෝ සේවිකාවන්ට අධික රුධිර පීඩනය ඇති බවයි.
කම්කරු කාන්තාවන්ගේ ශරීර, ප්රජනක සෞඛ්යය, උපත් පාලන ක්රම, ලිංගික සහ සමාජභාවය මත පදනම් ප්රචණ්ඩත්වය ගැන කතා කිරීමට ද අපි ආරක්ෂිත අවකාශයක් සකස් කළෙමු. මන්ද පෝෂණය වවුනියාවේ දැවෙන ප්රශ්නයක් වන අතර කම්කරුවන් කර්මාන්තශාලාවල දුර්වල ආහාර සහ පෝෂණ තත්ත්වය පිළිබඳව විවෘත විය.
අපි කම්කරුවන් සමඟ ශරීර සිතියම්ගත කිරීමක් ද කළ අතර ඔවුන් ඔවුන්ට වේදනාව දැනෙන ස්ථානය සහ එම වේදනාව දැනෙන්නේ ඇයි දැයි හඳුනා ගත්හ.
බොහෝ විට නොසලකා හරින ඇඟලුම් සේවකයින් සමඟ මහජන සෞඛ්ය සේවා පද්ධතිය සම්බන්ධ කිරීමට මෙම අවකාශයන් ප්රයෝජනවත් වේ.

Leave a comment

This website uses cookies to improve your web experience.