ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் – கிளிநொச்சி.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம், கிளிநொச்சி சுகாதார மருத்துவ அதிகாரியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
வேலை நேரம் மற்றும் வருமானத்தின் தேவை என்பன காரணமாக தொழிலாளர்களுக்கு அடிக்கடி மறுக்கப்படும் பொது சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான தளத்தை உருவாக்குவதற்கான எமது முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டது.
இங்கு இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுப் பரிசோதனைகள் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை (பாப்) நடத்தப்பட்டன.
மேலும், தமது உடல்நலம், இனப்பெருக்க சுகாதாரம், கருத்தடை முறைகள் மற்றும் சாதனங்கள், பாலியல் மற்றும் பாலின வன்முறைகளைப் பற்றிப் பேசுவதற்கு பாதுகாப்பான தளத்தையும் அவர்களுக்க உருவாக்கிக் கொடுத்தோம்.
ඇඟළුම් සේවිකාවන් සඳහා ජංගම සායනයක් කිලිනොච්චියේ!!!
පසුගිය ඉරිදා අපි කිලිනොච්චියේ ඇඟළුම් සේවිකාවන් සඳහා ජංගම සායනයක් කිලිනොච්චියේ සෞඛ්ය වෛද්ය නිලධාරී කාර්යාලය සමඟ එක්ව සංවිධානය කළෙමු.
වැඩ කරන වේලාවන් සහ ආදායමේ හදිසිතාව හේතුවෙන් බොහෝ විට කම්කරුවන්ට මහජන සෞඛ්ය සේවය සමඟ සම්බන්ධ වීමට ඇති අවකාශය නැති වී ඇත.
එහෙයින් මෙය කම්කරුවන්ට මහජන සෞඛ්ය සේවය සමඟ වඩාත් හොඳ අන්තර් සබඳතාවයක් ගොඩනැගීමේ අරමුණින් ක්රියාත්මක කරන්නට විය.
සායනය හරහා රුධිර සීනි සහ පීඩන මට්ටම් පරීක්ෂණ සහ පැප් පරීක්ෂණ සිදු කරන ලදී.
අපගේ ශරීර, ප්රජනන සෞඛ්යය, උපත් පාලන ක්රම සහ ලිංගික සහ ස්ත්රී පුරුෂ සමාජභාවය පිළිබඳ ප්රචණ්ඩත්වය ගැන කතා කිරීමට ද අපි ආරක්ෂිත අවකාශයක් නිර්මාණය කළෙමු.