Dabindu Collective has organized the Community Kitchen in Vavuniya For the 1st time on 30th October. It conducted for apparel industrial workers in Vavuniya. The workers gave their support to do this project.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி டாபிந்து கூட்டமைப்பானது வவுனியாவில் முதல் முறையாக சமூக சமையலறையை நடத்தியது. வவுனியாவில் உள்ள ஆடை தொழிற்சாலை தொழிலாளர்களுக்காக இது ஏற்பாடு செய்யப்பட்டது . இந்தத் திட்டத்திற்கு தொழிலாளர்கள் தங்கள் ஆதரவை வழங்கினர்.
පසුගිය ඔක්තෝබර් 30 වැනිදා ඩාබිඳු සාමුහිකය විසින් ප්රජා කුස්සිය ප්රථම වරට වවුනියාවේදී පැවැත්වන ලදී. වවුනියාවේ ඇඟලුම් කම්හල් සේවකයන් වෙනුවෙන් එය සංවිධානය කර තිබුණි. සේවකයෝ මෙම ව්යාපෘතියට තම සහයෝගය දුන්හ.