Skip links

Awareness Training Program – 08th October 2022.

Dabindu Collective has conducted an Awareness Training Program for Free Trade Zone Workers in Biyagama. Men & Women Both participants were joined to this event. The workers shared their experience & discussed the issues that they facing in workplace and also learnt about the leadership skills, how to be an active and the forward person in-front of the society. The training was hosted by Mr.Kesara Kottegoda.

டாபிந்து கூட்டமைப்பானது பியகமவில் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் பணியிடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர் , மேலும் தலைமைத்துவ திறன்கள், சமூகத்தின் முன் எப்படி சுறுசுறுப்பாக மற்றும் முன்னோடியாக இருக்க வேண்டும்? என்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டனர். பயிற்சியை திரு.கேசர கோட்டேகொட அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.

ඩාබිඳු සාමුහිකය විසින් බිගම්හිදී නිදහස් වෙළඳ කලාප සේවකයින් දැනුවත් කිරීමේ පුහුණු වැඩසටහනක් පවත්වන ලදී. මෙම අවස්ථාවට කාන්තා පිරිමි දෙපාර්ශවයම සහභාගී විය. සේවකයින් ඔවුන්ගේ අත්දැකීම් බෙදාගත් අතර ඔවුන් රැකියා ස්ථානයේ මුහුණ දෙන ගැටළු සහ නායකත්ව කුසලතා, ප්‍රජාව ඉදිරියේ ක්‍රියාශීලී සහ ක්‍රියාශීලී වන්නේ කෙසේද? යනු කරුණු දැනුවත් කර අතර, මෙම පුහුණුව කේසර කෝට්ටේගොඩ මහතා විසින් ලබා දෙන ලදී.

Leave a comment

This website uses cookies to improve your web experience.