Living for the day final – 2019
“Living for the Day: Contract Workers in Sri Lanka’s Free Trade Zones” by B. Skandakumar explores the challenges faced by contract workers in Sri Lanka’s Free Trade Zones (FTZs), particularly in the apparel industry. Commissioned by the Dabindu Collective, the study examines precarious employment, labor rights violations, and the role of manpower agencies in hiring temporary workers. It highlights how workers prefer contract jobs for higher wages and flexibility but suffer from job insecurity, lack of benefits, and poor working conditions. The book also analyzes legal frameworks, employer practices, and trade union responses, offering insights for policy reforms to protect workers’ rights.
“Living for the Day: Contract Workers in Sri Lanka’s Free Trade Zones” என்ற புத்தகம், இலங்கையின் சுதந்திர வர்த்தக வலயங்களில் (FTZs) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி குறிப்பிடுகின்றது. டாபிந்து கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வானது, B.கந்தகுமாரால் எழுதபட்டது.
இந்த புத்தகம் தொழிலாளர் உரிமைகள் மீறல், வேலை நிலையற்ற தன்மை, மற்றும் தனியார்/ மனிதவள வேலைவாய்ப்பு நிறுவனங்கள் (manpower agencies) மூலம் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறைகளை ஆராய்கிறது. அதிக சம்பளம் மற்றும் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மை போன்ற காரணங்களுக்காக தொழிலாளர்கள் ஒப்பந்த வேலைகளை விரும்பினாலும், அவர்கள் நிரந்தர பணியிட பாதுகாப்பின்மையும், நலன்களின்மையும், மோசமான வேலை நிலைமைகளும் பாதிக்கின்றன.
மேலும், சட்டப் பொறுப்புகள், முதலாளிகளின் செயல்பாடுகள், தொழிலாளர் சங்கங்களின் பதில்கள் ஆகியவற்றை அலசுகிறது. இந்த ஆய்வு தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்ய உரிய கொள்கை மாற்றங்களை முன்மொழிகின்றது.