On the 12th of January Dabindu conducted an SRHR Awareness session in Vavuniya with the Medical office of Health. The facilitators conducted two awareness sessions, one on Sexually transmitted diseases especially HIV/AIDS and family planning methods, and the other, conducted by Ms. K Sridevi, on nutrition, menstruation, gender and sexuality and GBV
Finally, Dabindu conducted a body mapping and the session ended with awareness on organizing and unionizing.
This is the first of a series of awareness discussions under the project on Advocating for the sexual and reproductive health rights & dignity of women workers in the Sri Lankan garment industry.
ஜனவரி 12 ஆம் திகதி ,டாபிந்து கூட்டமைப்பானது வவுனியாவில் மருத்துவம் மற்றும் பாலியல் உரிமைகள் மற்றும் இனப்பெருக்க சுகாதார கல்வி பற்றிய விழிப்புணர்வூட்டும் செயல்முறை நடத்தப்பட்டது. பாலியல்ரீதியான நோய், குறிப்பாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் குடும்ப திட்டங்கள் விழிப்புணர்வூட்டும் கருத்துக்கள் , ஊட்டமளிப்பு, மாதவிடாய் ஏற்படுதல், சமூகத்தன்மை, பாலியல் தன்மை மற்றும் வன்முறை பற்றிய செயலமர்வு கே. ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்றது.
இச்செயலமர்வின் இறுதி கட்டமாக , உடல் வரைபடத்தை உருவாக்குதல் மற்றும் அமைப்புமுறை மற்றும் தொழிற்சங்கங்கள் பற்றியதுல் அறிவூட்டுதல் வழங்கப்பட்டது.
இலங்கை ஆடைத் துறையில் பெண் தொழிலாளர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக வாதிடுதல் என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் விழிப்புணர்வு கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இதுவாகும்.
ජනවාරි 12 වන දින ඩාබිඳු වවුනියාවේදී සෞඛ්ය වෛද්ය කාර්යාලය සමඟ ලිංගික හා ප්රජනන සෞඛ්ය පිළිබඳ දැනුවත් කිරීමේ සැසියක් පවත්වන ලදී. සම්පත්දායකයෝ ලිංගිකව සම්ප්රේෂණය වන රෝග, විශේෂයෙන් HIV/AIDS සහ පවුල් සැලසුම් ක්රම පිළිබඳ දැනුවත් කිරීමේ සැසියක් ද, පෝෂණය, ඔසප් වීම, සමාජභාවය, ලිංගිකත්වය සහ ප්රචණ්ඩත්වය පිළිබඳ කේ. ශ්රීදේවි මහත්මිය මෙහෙය වූහ.
සැසිය අවසන් වූයේ, ශරීර සිතියම් කිරීමකින් සහ සංවිධානගත වීම සහ වෘත්තීය සමිතිගත වීම පිළිබඳ දැනුවත් කිරීමකිනි.
ශ්රී ලංකා ඇඟලුම් කර්මාන්තයේ කාන්තා සේවිකාවන්ගේ ලිංගික හා ප්රජනක සෞඛ්ය අයිතිවාසිකම් සහ ගෞරවය වෙනුවෙන් පෙනී සිටීම පිළිබඳ ව්යාපෘතිය යටතේ දැනුවත් කිරීමේ සාකච්ඡා මාලාවක පළමුවැන්න මෙයයි.