කිලිනොච්චියේ සහ වවුනියාවේ කම්හල්වල කම්කරුවන්ගේ යථාර්ථය:
නිසි ලෙස පිසූ ආහාර සහ පහසුවෙන් ලබාගත හැකි ජලය නොමැතිකම
OT සහ EPF ලැබීමේ විෂමතා.
සුපරීක්ෂකවරුන්ගෙන් වාචික හිරිහැර.
යාන්ත්රිකයන්ගෙන් ලිංගික හිරිහැර.
அடுத்த தலைமுறை தொழிலாளர்த் தலைவர்கள் – கிளிநொச்சி மற்றும் வவுனியா
30 ஜூன் 2024 அன்று நடத்தப்பட்ட தொழிலாளர்; தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் இரண்டாம் கட்டம்.
தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் பிரச்சினைகளை முன்வைத்ததுடன் அவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கான திட்டங்களை கூட்டாக உருவாக்கினர்.
கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் உண்மை நிலை:
போசணை மிக்க உணவு இல்லாமை மற்றும் தண்ணீர் எளிதில் பெற்றக்கொள்ள முடியாமை
OT மற்றும் EPF பெறுவதில் சிக்கல்.
மேற்பார்வையாளர்களிடமிருந்து ஏற்படும் வாய்மொழி தொல்லை.
இயந்திர பொறிமுறையாளர்களால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்.