Skip links

40th Annual General Meeting of Dabindu Collective – 27.10.2024

As Dabindu Collective approaches its 40th anniversary, we reflect with pride on our journey since our founding on September 15, 1984 with a steadfast commitment to protecting women’s rights, we have engaged in numerous social missions, collaborations, and initiatives throughout history.

Our journey began in the Katunayake Free Trade Zone, and since then, we have expanded our efforts to Biyagama, Vavuniya, and Kilinochchi, focusing on the rights of workers in the garment industry. In 2023, we opened a new office branch in Biyagama, and this year at the request of our members, we also inaugurated a new office branch in Kilinochchi. These milestones are a testament to our ongoing commitment and achievements.

Dabindu Collective held our 40th Annual General Meeting and Dabindu Collective Union’s 4th AGM today, the 27th of October, at the Public Library Reception, Katunayake.


ඩාබිඳු සාමූහිකයේ 40 වැනි සංවත්සරය!!!

ඩාබිඳු සාමූහිකයේ 40 වැනි සංවත්සරය ළඟා වන විට, කාන්තා අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සඳහා ස්ථීර කැපවීමකින් 1984 සැප්තැම්බර් 15 වන දින අප ආරම්භ කළ ගමන ගැන අපි ආඩම්බරයෙන් ආවර්ජනය කරන්නෙමු. අපේ ඉතිහාසය පුරා සමාජ මෙහෙවර, සහයෝගීතා සහ මුලපිරීම් රාශියක නියැලී අපි සිටිමු.

කටුනායක නිදහස් වෙළඳ කලාපයෙන් ආරම්භ වූ අපේ ගමන ඇඟළුම් ක්ෂේත්‍රයේ නියුක්ත කම්කරුවන්ගේ අයිතිවාසිකම් කෙරෙහි අවධානය යොමු කරමින් බියගම, වවුනියාව, කිලිනොච්චිය දක්වා අපගේ උත්සාහය ව්‍යාප්ත කළෙමු. 2023 වසරේ බියගම නව කාර්යාල ශාඛාවක් විවෘත කළ අතර, මෙම වසරේදී අපගේ සාමාජිකයින්ගේ ඉල්ලීම පරිදි කිලිනොච්චියේ නව කාර්යාල ශාඛාවක් ද විවෘත කළෙමු. මෙම සන්ධිස්ථාන අපගේ අඛණ්ඩ කැපවීම සහ ජයග්‍රහණ පිළිබඳ සාක්ෂියකි.

ඩාබිඳු සාමූහිකය අපගේ 40 වන වාර්ෂික මහා සභා රැස්වීම සහ ඩාබිඳු සාමූහික සංගමයේ 4 වන මහා සභා රැස්වීම ඔක්තෝබර් 27 වන දින, කටුනායක මහජන පුස්තකාල උත්සව ශාලාවේදී පවත්වන ලදී.

 


டாபிந்து கூட்டமைப்பின்  40வது ஆண்டு பொதுக்கூட்டம்!

டாபிந்து கூட்டமைப்பு  அதன் 40வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை  நெருங்கும் வேளையில், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியான அர்ப்பணிப்புடன் காணப்படுவதுடன், கடந்த  செப்டம்பர் 15, 1984 அன்று நாங்கள் நிறுவப்பட்டதிலிருந்து, வரலாறு முழுவதும் பல சமூகப் பணிகள், ஒத்துழைப்புகள் மற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

ஆடைத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதை மையமாக வைத்து  கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆரம்பித்த எமது பயணமானது,  காலப்போக்கில் பியகம, வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு எமது பணியை  விரிவுபடுத்தியுள்ளோம். 2023 ஆம் ஆண்டில், பியகமவில் புதிய அலுவலகக் கிளையைத் திறந்தோம், இந்த ஆண்டு, வடக்கில் உள்ள எமது அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கிளிநொச்சியில் புதிய அலுவலகக் கிளையையும் திறந்து வைத்தோம். இந்த மைல்கற்கள் எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளுக்கு ஒரு சான்றாகும்.

டாபிந்து கூட்டமைப்பானது தனது 40வது ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் டாபிந்து கூட்டு ஒன்றியத்தின் 4வது பொதுக் கூட்டத்தை கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி கட்டுநாயக்க பொது நூலக விழா மண்டபத்தில் நடத்தியது.

 

 

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.