Skip links

2nd Sisterhood Discussion with Biyagama Workers – 09th of February 2025

On the 9th of February, Dabindu held our second Sisterhood Discussion with Biyagama workers. Worker leaders, trained through in-depth SRHR sessions, facilitated this as the sixth follow-up discussion with workers in boarding homes in the Western Province.
This space allowed us to unpack the reproductive system, hormones, the menstrual cycle, social myths about period blood, period products, and how our bodies and behaviors change during menstruation. We also discussed the financial costs of sanitary napkins for 45 years of menstruating and alternative sanitary products and conducted a body mapping exercise to identify pains felt due to work.
This is the second of a series of Sisterhood Discussions in Biyagama, part of our project advocating for the sexual and reproductive health, rights, and dignity of women workers in Sri Lanka’s garment industry.

පෙබරවාරි 9 වැනි දා බියගම කම්කරුවන් සමඟ අපගේ දෙවන සහෝදර සාකච්ජාව පැවැත්වීය. ලිංගික හා ප්රජනක සෞඛ්ය පිළිබඳ ගැඹුරු පුහුණුව හරහා පුහුණුව ලැබූ කම්කරු නායකයින් මෙම සැසිය මෙහෙයවනු ලැබුවේ බස්නාහිර පළාතේ නේවාසික නිවාසවල සේවකයින් සමඟ පස්වන සාකච්ඡාව ලෙසය.

මෙහිදි ප්රජනක පද්ධතිය, හෝමෝන, ඔසප් චක්රය, ඔසප් රුධිරය පිළිබඳ සමාජ මිථ්යාවන්, සනීපාරක්ෂක නිෂ්පාදන සහ ඔසප් වීමේදී අපගේ ශරීර සහ හැසිරීම් වෙනස් වන ආකාරය සාකච්ඡා කළේය. අවුරුදු 45ක ආර්තව කාලයක් සඳහා සනීපාරක්ෂක තුවා වලට යන වියදම සහ විකල්ප සනීපාරක්ෂක නිෂ්පාදන පිළිබඳව අපි සාකච්ඡා කළ අතර, වැඩ කිරීම සහ වෘත්තීම පරිසරය හේතුවෙන් දැනෙන වේදනාවන් හඳුනා ගැනීම සඳහා ශරීර සිතියම්කරණ අභ්යාසයක්ද පැවැත්වුවෙමු.
මෙම සාකච්ඡා මාලාව “ශ්රී ලංකාවේ ඇඟලුම් ක්ෂේත්රයේ කාන්තා සේවිකාවන්ගේ ලිංගික සහ ප්රජනක සෞඛ්ය අයිතිවාසිකම් සහ අභිමානය වෙනුවෙන් උද්දේශනය කිරීම” පිළිබඳ අපගේ ව්යාපෘතියේ කොටසකි.
கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி , பியகம தொழிலாளர்களுடன் எங்கள் இரண்டாவது சகோதரத்துவ உரையாடலை நடத்தினோம். இந்த அமர்வு, மேல் மாகாணத்தில்தங்குமிட வதிவிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுடனான ஐந்தாவது கலந்துரையாடலாக, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த ஆழமான பயிற்சி மூலம் பயிற்சி பெற்ற தொழிலாளர் தலைவர்களால் வழிநடத்தப்பட்டது.
இது இனப்பெருக்க அமைப்பு, ஹார்மோன்கள், மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் இரத்தம் பற்றிய சமூக கட்டுக்கதைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் மாதவிடாயின் போது நமது உடலும் நடத்தைகளும் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பற்றி கலந்துரையாடினோம். 45 வருட மாதவிடாய் சுழற்சிக்கான சானிட்டரி நாப்கின்களின் விலை ( சுகாதார நாப்கின்கள் )மற்றும் மாற்று சுகாதாரப் பொருட்கள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம், மேலும் வேலை மற்றும் தொழில்முறை சூழல் காரணமாக அனுபவிக்கும் வேதனைகளை அடையாளம் காண ஒரு உடல் வரைபடப் பயிற்சியையும் ( Body Mapping ) நடத்தினோம்.
“இலங்கையில் ஆடைத் துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக வாதிடுதல்” என்ற தலைப்பில் எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் உள்ளது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.