As a Women’s Organisation and Trade Union, this International Women’s Day,
We celebrate women’s labour that extends within and beyond factories, plantations, farmlands and seas, that women’s labour requires respect, safety, love, rights, equality and power.
When the global neoliberal order continues to exclude, exploit and dispossess women, our struggles are committed to creating a world that centres women’s collective power and labour.
කාන්තා සංවිධානයක් සහ වෘත්තීය සමිතියක් ලෙස 2025 ජාත්යන්තර කාන්තා දිනය සමරන අපි අවධාරණය කරන්නේ,
කම්හල්, වතු, ගොවිබිම් සහ මුහුදුවලත්, එහි සීමාවන් ඉක්මවාත් යන කාන්තා ශ්රමයට ගරුත්වය, ආරක්ෂාව, ආදරය, අයිතීන්, සමානාත්මතාවය, සවිබල ගැන්වීමයි.
කාන්තාවන් අත්හැර දමා ඇති ගෝලීය නව ලිබරල් පාලනාධිකාරියෙන් ඔබ්බට අරගල කිරීමටත්, කාන්තාවන්ගේ සාමූහික බලය සහ ඔවුන්ගේ දායකත්වයන් සෑම මට්ටමකින්ම අගය කරන ලෝකයක් ගොඩනැඟීමටත් අපි කැප වී සිටිමු.
ஒரு பெண்கள் அமைப்பு மற்றும் தொழிற்சங்கமாக, நாங்கள் 2025ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் வலியுறுத்துவது: தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள், விவசாய நிலங்கள் அல்லது கடல்கள் மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பால் உள்ள பெண்களின் உழைப்புக்கு மரியாதை, பாதுகாப்பு, உரிமைகள், சமத்துவம் மற்றும் வலுப்படுத்தல்.
பெண்களைக் கைவிட்ட உலகளாவிய நவதாராளவாத ஆட்சியைத் தாண்டிப் போராடுவதற்கும், ஒவ்வொரு மட்டத்திலும் பெண்களின் கூட்டு சக்தியையும் அவர்களின் பங்களிப்புகளையும் மதிக்கும் ஒரு உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.