Dabindu Collective Union held its 4th Annual General Meeting on the 27th of October at the Katunayake Public Library Reception Hall. A new president and Executive Committee for the Union was apppointed on the day.
The new Committee vows to expand and strengthen factory level membership and delcare branch unions in the upcoming year.
ඩාබිඳු සාමූහික සංගමයේ 4 වැනි වාර්ෂික මහා සභා රැස්වීම ඔක්තෝබර් 27 වැනි දින කටුනායක මහජන පුස්තකාල උත්සව ශාලාවේදී පැවැත්විණි.
සංගමය සඳහා නව සභාපතිවරයෙකු සහ විධායක කමිටුවක් එදින පත් කරන ලදී. නව කමිටුව ඉදිරි වසර තුළ කර්මාන්තශාලා මට්ටමේ සාමාජිකත්වය පුළුල් කිරීමට සහ ශක්තිමත් කිරීමට සහ ශාඛා සමිතිවලට රැකවරණය දීමට පොරොන්දු විය.
සංගමය සඳහා නව සභාපතිවරයෙකු සහ විධායක කමිටුවක් එදින පත් කරන ලදී. නව කමිටුව ඉදිරි වසර තුළ කර්මාන්තශාලා මට්ටමේ සාමාජිකත්වය පුළුල් කිරීමට සහ ශක්තිමත් කිරීමට සහ ශාඛා සමිතිවලට රැකවරණය දීමට පොරොන්දු විය.
டாபிந்து கூட்டு ஒன்றியத்தின் 4ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் ஒக்டோபர் 27ஆம் திகதி கட்டுநாயக்க பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
அன்றைய தினம் சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயற்குழு நியமிக்கப்பட்டது. புதிய குழுவானது எதிர்வரும் ஆண்டில் தொழிற்சாலை அளவிலான உறுப்பினர்களை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும், கிளை தொழிற்சங்கங்களுக்கு ஆதரவளிக்கவும் உறுதியளித்தது.